காசு வாங்காத கார்த்திக் ராஜா
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்துஉருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. வரும் 31-ம்தேதி வெளியாகும் இந்தப் படத்தை ராம் கந்தசாமி இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இதில்…