மொழிபெயர்ப்பு முகாம் நடத்தும் கமல் பண்பாட்டு மையம்.
வருகிற செப்டம்பர் 26, 27ம் தேதிகளில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுவதாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், 'தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும்…