கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சம்பவம் : கமலஹாசன் கண்டனம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரும்…