வார் 2 படத்தின் டீசர் வெளியானது!
ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பை படங்களை தயாரித்து வருகிறது.
'ஏக் தா டைகர்', 'டைகர் ஜிந்தா ஹாய்', 'வார்', 'டைகர் 3' மற்றும் 'பதான்' ஆகிய…