ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரா படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன் கொண்டு செல்ல தடை.
ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்து வரும் படம், 'தேவாரா'. இந்தப் படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
இதில் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், நரேன், கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் முக்கிய வேடங்களில்…