பார்கிங் பிரச்சனையால் கொலையே நடந்திருக்கிறது! பகீர் தகவலை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்…
ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் பார்க்கிங். இப்படம் வரும் டிசம்பர் 1 அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புரோமோ வீடியோ…