விஜய்யுடன் ஸ்கூட்டியில் அமர்ந்து செல்லும் இயக்குனர் சங்கர்
ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பிரம்மாண்டமாகவே காணப்படும். ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்.
அந்த வகையில் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படம் தான் நண்பன். இந்த படம் தமிழில்…