யார் இப்படி ஒரு வதந்தியை பரப்பியது? – தனஞ்ஜெயன்!
சமீப காலமாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அஜித்தை இயக்கப் போகும் தனுஷ் என்ற செய்தி தான் அது.
இது எந்த வகையில் சாத்தியமாகும் என ரசிகர்களும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து இந்த…