Browsing Tag

#harishkalyan

ஹரிஷ் கல்யாண்க்‌காக சிம்பு பாடிய பாடல்!

பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த படம் டீசல். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில் அதுல்யா ரவி…

பார்க்கிங் பட இயக்குனருடன் கைகோர்க்கிறாரா சிம்பு?

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் சிம்பு அடுத்த படத்தில் கூட்டணி அமைக்கிறார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சிம்பு தனது அடுத்த பட அறிவிப்பு வரும் 3ம் தேதி வெளியாகும் என்று…