Browsing Tag

H.Vinoth

தளபதி 69 படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்! வில்லியா?

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 69' படத்தில் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படமாக பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாரின் பங்கு குறித்த தகவல் வெளியானது.…