தமிழ்நாட்டின் முதல் நாள் சாதனையை அஜித்தின் GBU முறியடிக்கும்! பட தயாரிப்பாளர்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி.
இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி பிரகாஷ்…