ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வளையம் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது
'மரகத நாணயம்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சுலர்' மற்றும் பல படங்களை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தற்போது "வளையம்" என்ற படத்தை அறிமுக இயக்குநர் துணையுடன் தயாரிக்கிறது.
டிஜி வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள்,…