காதல் சுகுமார் தலைமறைவு : போலீசார் வலை வீச்சு!
பரத் நடிப்பில் வெளியான 'காதல்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். இவர் காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த துணை நடிகை ஒருவருடன் சுகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…