Browsing Tag

Film producer

பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு காலமானார். அவருக்கு வயது 50. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.…