எலெக்ஷன் – திரைவிமர்சனம்
உள்ளாட்சித் தேர்தலில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை எடுத்துச் சொல்லும் கதை.
இரண்டு நண்பர்களில் ஒருவருக்கு கட்சியின் ஆதரவு இல்லாததால் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக நிற்க, அதற்கு இன்னொரு நண்பர் கட்சிக் கொள்கையே முக்கியம் என்ற பிடிவாதத்தில்,…