கஞ்சா வழக்கில் கைதான மகன்! காத்துக் கிடந்த மன்சூர் அலிகான்!
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்புடையதாக கைதான பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை, JJ நகர், பாரி சாலை, இ.பி பூங்கா அருகே கடந்த நவ., 3-ம் தேதி இரவு, போதைப் பொருள் விற்பனைக்காக…