ஒரே சினிமாவில் உச்சம் தொட்ட கயாடு லோகர்!
அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர் கயாடு லோஹர்.
வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான்.
2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான ‘முகில்பெடெட்’ மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம்…