என் பெயரில் போலி அக்கௌன்ட் : ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை!
பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து 'இதயம் முரளி' படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார்.
தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர் தனது பெயரில் எக்ஸ் தளத்தில்…