மாரி செல்வராஜ் பான் இந்தியா படம் எடுக்க வேண்டும்: இயக்குனர் ராம்!
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், 'பறந்து போ'. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.
ஜுலை 4-ல் வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும்…