Browsing Tag

Director Praveen Gandhi

வெற்றிமாறனா..? பிரவீன் காந்தியா..?

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் ஜல்லிக்கட்டு குறித்த கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில் இதே போன்ற ஒரு கதை தன்னிடமும் இருப்பதாகவும் இரண்டு பேரும் இந்த படத்தை எடுப்போம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்…