மர்மதேசம் நாடக இயக்குநர் நாகாவின் அடுத்த படைப்பு ஐந்தாம் வேதம்
இயக்குநர் நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார். இந்த தொலைக்காட்சி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐந்தாம் வேதம் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் தன்ஷிகா,…