தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் தான் இப்படத்தை தயாரிக்க காரணம் – தோனி
“தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் ("LGM")"Lets Get Married".…