காதலைக் கொட்டித் தீர்ப்பவர் சாய் பல்லவி: நடிகர் கார்த்தி புகழாரம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும்…