மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு : பிரியா பவானி சங்கர் புலம்பல்.
அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த 'டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரியா பவானி சங்கர், கேலி செய்வது காயப்படுகிறது,…