ஜனநாயகனை மிஞ்சிய கூலி: மீண்டும் ரஜினியா? விஜய்யா? என்ற போட்டி வருமா!
ஜெயிலர், வேட்டையன் படங்களின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுக்கு வந்தது. இதை ஒரு மேக்கிங் வீடியோ மூலம்…