இசைஞானிக்கு பாராட்டு விழா: முதல்வர் அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவுக்கு வரும் ஜுன் 2-ம் தேதி பாராட்டு விழா நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளையராஜா உலகின் தலைசிறந்த இசைக்குழுவான 'ராயல் பிலார்மோனிக்'…