இறுதிக்கட்ட கேன்சருடன் போராடிவரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி!
பரியேறும் பெருமாள், காலா, பிசாசு போன்ற படங்களில் நடத்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸுடன் பணியாற்றியதால் 'சூப்பர் குட் சுப்பிரமணி' என…