எலன் மஸ்க்குக்கே ட்வீட் செய்த கல்கி பட இயக்குனர்
எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார்.…