ஜெயிலரை மிஞ்சுவாரா வேட்டையன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2023ம் ஆண்டு முதல் இப்பொது வரை 1 படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ள நிலையில், தளபதி விஜய் 2 படங்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய்…