விஜய் பிறந்தநாளுக்கு 6 படங்கள் ரீ ரிலீஸ்ஸா..?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு வருகின்ற 22ஆம் தேதி 50 வது பிறந்தநாள் வருகிறது.
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…