சிகப்பு ரோஜாக்கள் 2: மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை!
நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று திடீரென்று உயிரிழந்தது சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த வாரம் தான் இவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, இதயத்தில் அடைப்பு…