காஷ்மீர் துப்பாக்கி சூடு எதிரொலி : பாகிஸ்தானி நடித்த இந்திய திரைப்படத்திற்கு தடை!
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பாவத் கான் நடிப்பில் ' அபிர் குலாய்' என்ற ஹிந்திப்படம் தயாராகி உள்ளது. விவேக் அகர்வால் தயாரித்த இந்த படத்தை ஆர்த்தி எஸ் பகதி என்பவர் இயக்கி உள்ளார்.
வாணி கபூரும் இந்த படத்தில் நடித்து உள்ளார. இப்படம் மே 9 ம்…