முன்னால் போல் அதிகமான கதைகளை இப்பொழுது கேட்க முடிவதில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனித்துவம் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்
நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த நிலையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி உள்ளார். கதையின் மையமாக…