டிமான்ட்டி காலனி 2 மூலம் ‘ராசி இல்லாத நடிகை’ என்ற பெயரை மாற்றுவாரா பிரியா…
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகி தற்போது பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவருக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் திருச்சிற்றம்பலம், யானை ஆகிய படங்களை…