அவதூறு பரப்புபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை: AR ரஹ்மான் நோட்டீஸ்
பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு…