Browsing Tag

ar murugadass

பொங்கலுக்கு வெளியாகிறதா? சிவகார்த்திகேயன் AR முருகதாஸ் படத்தின் டீசர்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புது பட டீசர் எப்போது ரிலீஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'அமரன்' பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23 ஆவது படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை ருக்மிணி கதாநாயகியாக…