கலன் திரைவிமர்சனம்
தீபா, அப்புக்குட்டி, சம்பத்ராம், சேரன்ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
சிவகங்கை மாவட்டம் தான் படத்தின் கதைக் களம். அந்த ஊரைச் சேர்ந்த காளி என்ற தீபா…