செம கிளாமராக இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும்…