அமரன் படம் ஒரு உண்மைச் சம்பவம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்ற சங்கத்தினர் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், மாவட்ட முன்னாள் படைவீரர் முன்னேற்ற சங்கத்தின் அழைப்பின் பேரில் படத்தின்…