Browsing Tag

#akfanscvlub

கடவுளே அஜித்தே இனி வேண்டாம் : அஜித் குமார் கவலை.

நடிகர் அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில்‌, பொதுவெளியில்‌ அநாகரிமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ "க.... அஜித்தே" என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது. எனது பெயரைத்‌ தவிர்த்து என்‌ பெயருடன்‌…