விடாமுயற்சி.. மட்டற்ற மகிழ்ச்சி: மகிழ் திருமேனி!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது.
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த…