எத்தனை கோடி கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்; 4 முறை அஜித்துடன் கூட்டணி போட்ட நடிகை…
பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துடன் இனைந்து நடித்திருப்பார் நயன்தாரா. இது அனைத்து படங்களும் பிளாக் பாஸ்டர் திரைப்படங்கள் தான்.
ஆனால், இனி வரும் காலங்களில் அஜித்துடன் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா.…