நான் என்னை வெற்றியாளனாகவே பார்க்க விரும்புகிறேன்: நடிகர் அஜித்!
நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்பிடிப்பிலும் 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி…