அஜித்தின் புது யூடியூப் சேனல், ” Ajithkumar Racing”.
தற்போது அஜித் கார் ரேஸ் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஒரு நடிகராக அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு ரேஸராக அஜித்தை எப்போது நாம் நேரடியாக காணப்…