மதுரைக்கு வந்துவிட்டு மீனாட்சிையை வழிபடாமல் இருந்தால் எப்படி? – நடிகர் விஷால்,…
நடிகர் விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இன்று (மே 18) தனித்தனியாக மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன். மதுரை…