சுந்தரா ட்ராவல்ஸ் 2விலும் பஸ் தான் ஹீரோ!
முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதில் முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தியின் காமெடி ரசிக்கப்பட்டது.
தற்போது அந்தப் படத்தின் 2-ம் பாகம், ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்ற…