ரட்சிதாவின் கவர்ச்சியான பாடல் பயர் படத்திலிருந்து வெளியானது!
பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல் நடிகையாக தொடங்கி தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடையே ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது…