அம்மா ஸ்ரீதேவி பற்றி ஜான்வி கபூர் உருக்கமான தகவல்
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இந்நிலையில்…