அடி தூள்..! தளபதியின் ‘மாஸ்டர்’ படம் ஐரோப்பாவில் ரீ ரிலீஸ்
2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிஇருந்தார்.
இத்திரைப்படத்தை, செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்தது. படத்தில் விஜய்க்கு வில்லனாக…