ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மரணம்!
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் வெளிவந்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை…